Tamil Activity

01-Jul-2025

“இயற்கையை பாதுகாப்பதன் முக்கியத்துவம்”

Date:  01/07/2025                                  Day:  Tuesday

Event Name

                                   “இயற்கையை பாதுகாப்பதன் முக்கியத்துவம்”

Content:
ஜூலை 17, 2025 அன்று மூன்றாம் வகுப்பு - இ பிரிவில் உள்ள தமிழ் ஆசிரியர் ர. மகாலட்சுமி அவர்கள்  இயற்கையை பாதுகாப்பதன் முக்கியத்துவம் என்ற தலைப்பில்  குழந்தைகளுக்கு செயல்பாடு நடத்தினார்.
இயற்கையை காப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்ற வகையில் இச்செயல்பாடு நடைபெற்றது.
 இயற்கையை நேசிக்க வேண்டும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் மரங்களின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகள் அறிந்து கொண்டனர்.